பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

4. கேள்வி

இஃது ஒருகால் கேட்டுவிட அமையுமோ என்று ஐயும் கு எல்லாக் காலமும் கேட்கவேண்டுமென்று கூறப்பட்டது. 2

413. எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு

மான்ற பெருமை தரும்.

(இ-ள் யாதொன்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க, அக் கேள்வி அவ்வளவிற்றே யாயினும், நிரம்பின பெருமையைத்தரும், (எ-று).

இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்லது கேட்க வேண்டுமென்றது.

414. இழுக்க லுடையழி யூற்றுக்கோ லற்றே

யொழுக்க முடையார்வாய்ச் சொல்.

(இ-ள்) வழுக்குத லுண்டாயின விடத்து உதவும் ஊன்று கோல் போலும்; ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள், (எ-று)

இது, கேட்பது ஒழுக்கமுடையார் மாட்டென்பது கூறிற்று. 4

415 துணங்கிய கேள்விய ர ல் லவர் வணங்கிய

வாயின ராத லரிது.

(இ-ள்) துண் ணிதாகிய கேள்வியை யுடையரல்லாதrர், தாழ்ந்த சொற்கூறும் நாவுடைய சாதல் இல்லை, (எ-று).

இது கேள்வியுடையார் மிகை சொல்லாரென்றது. 5

416. பிழைத்மிணர்ந்தும் பேதமை சொல்லா சிழைத்

திண்டிய கேள்வி யவர். (துணர்த்

(இ-ள்) ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறியா ையாயின சொல்லார்; ஆராய்ந்துணர்ந்த நிரம்பிய கேள்வியை

புடைய T, (எ-று).

இது, கேட்டறிந்த ர் அறிய மை சொல்லாரென்றது.