பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

8. சிற்றினஞ் சேராமை

சிற்றின ஞ் சேராமையாவது காமுகரும் சூதாடிகளும் பெண்டி கம் முதலாயினாரைச் சேர்ந்தொழுகினால் வருங்குற்றமும் சேரா ாபா ல் லரும் நன்மையும் கூறுதல். பெரியார் துணையானாலும் சிறிய பினத்த ராய் ஒழுகின், அது தீமை பயக்கு மென்று அதன்பின்

1. து.

151. சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.

(இ-ள்) சிற்றினத்தாரை ய ஞ் சு வ ர் பெரியார்; சிறியார் அதனைச் சுற்றமாகக் கொண்டுவிடுவர், (எ-று) .

இது பெருமை வேண்டுவார் கொள்ளாரென்றது. 1

452. நல்லினத்தி னுரங்குத் துணையில்லை தீயினத்தி

னல் லற் படுப்பதரஉமில்.

(இ-ள்) நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதும் இல்லை தியினத்தின் மிக்க அல்லற்படுப்பதும் இல்லை, (எ-று).

இது சேராமைக்குக் காரணங் கூறிற்று. 2

453. மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா

மின்னா னெனப்படுஞ் சொல்.

( இ-ள்) மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம்; ஆயி

னும் தான் சேர்ந்த இனத்தினானே இனியரல்லர் என்று பிறர் பழிக் கப்படுஞ் சொல் உண்டாம். (எ-து).

இது பிறரால் பழிக்கப்படுவரென்றது. 3

454, நிலத்தியல்பா னிர் திரிந் தற்றாகு மாந்தர்க்

கீனத்தியல்ய தரகு மறிவு.

(இ-ள்) நிலத்தின் இயல்பாலே நீர் நிறம் திரிந்து நிலத்தின்

நிறம் ஆகுமாறு போல மாந்தர்க்குத் தமக்கு இயல்பாகிய அறிவும் தாம் சேர்ந்த இனத்திற்கு இயல்பாகிய அறிவும்.ஆம்,