பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

24. ஆள்வினையுடைமை

6 17. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்

தாள்வினை யின்மை பழி.

(இ-ள்) யார்க்கும் புண்ணிய மின்மை குற்ற மாகாது; அறி வன அறித்து முயற்சியின்மையே குற்றமாவது, (எ-று).

அறிவு - காரிய அறிவு. புண் ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ வென்றார்க்குக் கூறப்பட்டது. 7

618. தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்

மெய் வருத்தக் கூலி தரும்.

(இ-ள்) புண் ணியம் இன்மையான் ஆக்கம் இன்றாயினும், ஒரு வினையின் கண்ணே முயல்வனாயின், முயற்சி தம்முடம்பினான் வருந்திய வருத்தத் தளவு பயன் கொடுக்கும். (எ- று) .

இது, புண்ணிய மின்மை யாயினும், பயன்படும் என்றது. &

6 1 & .

உள ை1ழபர மு ப்பக்கங் காண்ப ரு ைல வின் றித் தா ழா துளுற்று பவர்.

(இ-ள்) ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றியே நீட்டி யாமல் முயலு மவர், அது பயன் படாமல் விலக்குகின் ற தீவினையை . )புறங்காண்பர், (எ-று LD)

இஃது, ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.

620. தாள சண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே

வேளாண்மை யென்னுஞ் செருக்கு.

(இ-ள்) முயற்சியாகிய நன்மையின்

கண்ணே கிடந்தது பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம், (எ-று).

இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.