பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

3. பழைமை

இது (பேய்ச்சுரைக்காய்க்குப்) பல காயமும் அமைந்தாலும் உப்பு இன்றாயின் இனிமையுண்டாகாதது போல, உடன் படாராயின் இனிமைஇன்றாதலான் உடம்பட வேண்டுமென்றது. 2

803. விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்

கேளாது தட்டார் செயின்.

(இ-ள்) நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில் லாதவற்றைச் செய்வாராயின், அதற்கு முனியாது அதனையுந் தாமே விரும்பும் தன்மையோடு கூடவிரும்பியிருப்பார் மிக்கார், (எ-று).

(இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டுமென்றது.) 3

804. கேளி ஐக்கங் கேளாக் கெழு தகைமை வல்லார்க்

so நாளி 1ழக்க நட்டார் செயின்.

(இ-ள்) நட்டாரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையறியவல்லார்க்கு தட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம், (எ-று)

இது கேளாது செய்தலே அன் றித் தப்புச் செய்யினும் அமையவேண்டுமென்றது. 4

0ே5. அழிவத்த செய்யினு மன்பறா ரன் பின் வழிவத்த கேண்மை யவர். o

(இ-ன்) தமக்கு அழிவுவரும் காரியத்தைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்; முற் காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர்கள் (எ-று).

இது கேடுவருவன செய்யினும் அமையவேண்டுமென்றது. 5

805. பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க

நோதக்க நட்டார் செயின்.

(இ-ள்) தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வா

சாயின், அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தா

சென்று கொள்க; ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க, (எ-று). 5