பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

5. கூடாநட்பு

824. நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார் சொ

லோல்லை யுணரப்படும்.

(இ-ள்) நட்டாரைப்போல நல்லவை ஆராய்ந்து சொல்லினும் மனத்தினான் பொருந்தாதார் சொல்லை இதுவும் ஒருவினையுடைந் தென்று விரைய ஆராயப்படும்.

இது காரிய மானவற்றைச் சொல்லினும் தேறல் அரி தென்றது. m 4.

825. பல நல்ல கற்றக் கடைத்து மனநல்ல

ராகுதன் மாணார்க் கரிது.

(இ-ள்) நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும், மன நல்லா ராகுதல் மாட்சிமையில்லாதார்க்கு அரிது, (எ-று).

மன நன்மையாவது செம்மை; அஃது இவ்விடத்தின் மையால் மன நன்மை இல்லா தா ராயினார். இக கல்வியான் கல் f

J Fo (15 அறிதல் அ

தென்றது. 5

825. சொல்வணக்க மொன்னார்கட் கொள்ள ற்க வில் வணக்கந்

தீங்கு குறித்தமை யான்.

தாழச்சொல்லுஞ் சொல்வல்ல ப ைக வ ர் மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளா தொழிக வில்லினது வணக்கம் தீமை யைக் குறித்தமை ஏதுவாக, (எ-று).

இது தாழச்சொல்லினும் தேறப்படா தென்றது. 6

827. தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா

ரழுதகண் ணிரு மனைத்து.

(இ-ள்) தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்; பகை வர் அழுத கண்ணிரும் அவ்வாறு கொள்க, (எ-று).

  • இது மெல்லியராகத் தொழுத காலத்தினும் அழுதகாலத் தினும் தேறப்படா .ெ ர ன் ப து. இத்துணையும் கூடாநட்பினது இயல்பு கூறப்பட்டது. 7