பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பகைத் திறந் தெரிதல்

பகைத் திறந் தெரிதலாவது பகையின் கண் செய்யுந் கிறன் ஆராய்தல். மேல் பகைகொண் டால் வெல்ாைரை யுந் தோற் பாரை யுங் கூறினார். இனி அப்பகைவர் மாட்டுச் செய்யுந்திறன்

எண்ணி ச் செய்ய வேண்டுதலின், அதன் பின் கூறப்பட்டது.

871. பகையென்னும் பண்பி லதனை யொருவ

ைகையேயும் வேண் டற்பாற் றன்று.

(இ-ள்) பகை யென்று சொல்லப்படுகின்ற கு ைமில்லாத தனை , ஒருவன் விளையா ட்டின் கன னும் விரும்பற்பாலதன்று , (எ-று) .

இஃது, என்விடத்தும் பகையாகாது என்றது. பகையாகா

1

தென்றமையால் எண்ணமாயிற்று.

872. உயிர்ப்ப வைார ல் லர் மன்ற செ யிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா த ர்.

(இ-ள்) பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாத ர், பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார் (எ-று) .

இது, பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது. 2

Fo o H *+ H 87.3. வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ள ற்க

சொல்லே ருழவர் பகை.

(இ-ள்) வில்லை ஏராக உடைய உழவரோடு பகைகொள்ளி னும், சொல்லை எராக உடைய உழவரோடு பகை கொள்ளா தொழிக, (எ-று).

இஃது அரசனோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகா தென்றது. 3