பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28.7

11. சூது.

(இ ள்) கவற் றினையும், கழகத்தினையும் கைத்தொழிலினை பும் விரும்பி விடாதவர் முற்காலத்தினும் விறுவியரானார், (எ-று).

கவறு-நெத்தம்; கழகம்-உண்டையுருட்டு மிடம்: கைத் தொழில்-கவடி பிடித்தல். சூதாவது இம்மூன்று வகைத்தென்பதுா - ம், இதனானே வறுமையுறுமென்றார், அஃது யாங்கனம் அறி என்பார்க்கு, முன்பு சூதாடிக்கெட்ட அரசராலே அறியலாம் ,”

ன்பது உங் கூறப்பட்டது. I (?

12. மருந்து

மருந்தாவது யாக்கை நோயுறாமற் செய்யுந் திறன் கூறுதல். மேல் கடிய வேண்டுவன கூறினார், இனிக்கடியப்படாத உணவும் தன்னளவில் மிகும யின் துன்பம் ட ய க் கு மாதலான், அதுவும்

அளவு அறிந்து நுகரவேண்டு மென்று அதன்பின் கூறப்பட்டது.

941. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய

தற்றது போற்றி யுரிைன்.

(இ-ள்) மருந்தொன்றும் வேண்டாவாம் உ டம்பிற் கு முற் காலத்து; அருந்திய உணவு அற்றமையறிந்து நுகர்ந்து பாதுகாத்து துகர்வானாயின், (எ-று).

இவ்வ ாறு செய்வன் ஆயின் மருந்து தேட வேண் டா என்றது !

942. அற்றா லளவறிந் துண்க வ.துடம்பு பெற்றா னெடி துய்க்கு மாறு.

(இ-ள்) முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கா ஸ் இத்துணையறுமென்பது உம் தான் அறித்து உண்க; உடம்பு பெற்ற வன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரியவழி அதுவாம் று).

மேல் அற்றது போற்றியுண்க என்றார்; இதுபோற்றுதலா வது அளவறிந்துண்டல் என்று கூறப்பட்டது. 2