பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 O

12. மருந்து

950 தீயள சைன்றித் தெரியான் பெரிதுண்ணி

னோயன வின்றிப் படும்.

(இ-ள்) வயிற்றில் பசியினது அளவன்றி ஆராயாதே மிக வண்பா னாயின், மிக நோய் உண்டாம், (எ-று).

இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாது உண்பானா

யின், மீண்டும் நோய் வருமாதலான், அளவறிந்து உண்ண

வேண்டுமென்றது. 19

துன்பவியல் முடிந்தது

6. குடி யியல் (13)

1. குடிமை

குடியியலாவது அரசரும், அமைச்சரும், வீரருமல்லாத மக்க எது இயல்பு கூறுதல். இஃது யாங்கனம் கூறினார் எவின், ஆ) து கூறிய அதிகாரம் பதின்மூன்றினும் முற்படக் குடிப்பிறந்தார் இலக் கணம் ஒரதிகாரத்தானும், மானமுடையார் இயல்பும் சான்றோர் இயல்பும் நான்கதிகாரத்தானும், பண் பின்றிப் பொருளிட்டினார்க்கு உளதாகும் குற்றம் கூறுதலும், அந்தக் குற்றத்துக்கு அஞ்சி யொழு குதல் ஆகிய நானுடைமையும் அந்நானுடையர் தம் குடும்பத்தை நோக்குமாறும் அவர் குடும்பத்தை நோக்குதற்குப்பொருள் வருநெறி பல வற்றுள்ளும் சிறப்புடைத் தாகிய உழவினது இயல்பும் நான்கு அதிகாரத்தா னு:ம் , பொருளில்லாத மக்களதியல்பும் அவர் பொருள் தேடுமாறும் மூன்றதிகாரத்தானும், மக்களில இழிந்தாரிலக்கணம் ஒரதிகாரத்தானும் கூறப்பட்டது.

மேல் அரசர்க்கு முதலான பொருளும் பொருட்கேடும் கூறி,

இனி நிலத்து மக்களது இயல்பும் கூறுகின்றாதலின், அவற்றின் பின் கூறப்பட்டது.