பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

4. சான்றாண்மை

இ-ள்) சான்றார் தமது தன்மை குறை வர் ஆ யின் பெரிய நிலமான உயிர் லாகிய பாரத்தைத் தாங்குதல் கழியும், (எ-று) | : ததைத தாங்குதல்(

அவர்களும் தா னு மாய் ப் பொறுக்கின்றதனைத் தனி ப் பாறுக்கல் ஆகாது என்று ஆயிறறு. மேல் ஊழி பெயரினும் என்றோர் நிலை குலையார் என்றார்; இது, சான்றோர் நிலை குலையின் ஊழிபெயரும் என்றது. 10

_சக சுபாங்_.

5. பண்புடைமை

பண்புடைமையாவது யாவர் மாட்டும் அவாோடொத்த அன்பினராய்க் கலந்தொழுகுதலும் அவரவர் வருத்தத்திற்குப் ‘ரிதலும், பகத்துண்டலும் பழி நானலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை. இது பெரும் பான்மையும் பொருளினால் தலையளி செய்வாரை நோக்கிற்றாதலான் பிற்கூறப்பட்டது.

991 அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும்

பண்புடைமை யென்னும் வழக்கு.

(இ-ஸ்) யாவர் மாட்டும் அன்புடைமையும் அமைந்த குடி யின் கண் றத்தலும் ஆகிய இல்விரண்டும் பண்புடைமை என்று உலகத்தார் வழங்கப்படுகின்றது, (எ-று)

அன்பு உடையவனாகப் பிறர் வருத்தத்திற்குப் பரிதலும், கலந்து ஒழுகுதலு கொடுத்தலும் முதலாயின உளவாம்; குடிப் பிறப்பினானே பழிப்படுவ செய்ய மையும் புறங்கூறாை மயும் முதலாயின உளவாம்; ஆதலான் இவ்விரண்டினையும் உடைமை பண் புடைமை என்று கூறப்பட்டது 1