பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

6 . நன்றியில் செல்வம்

இது. நன்றியில் செல்வமாவது இத்தன்மையது 9 ச ட துர

உம், அது பிறர் கொள் வர் என்பது உம் கூறிற்று பிறர் என்றது

தன் வழியில் உள் ளார் அல்லாதாரை. 1.

10 02. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்

தோற்ற திலக்குப் பொறை.

(இ-ள்) பொருளிட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத பாந்தர் பிறத்தல் நிலத்துக்குப் பாரமாகும் (எ-று) .

இத்தன்மையோர் பிறப்பதனினும் பிறவாமை நன்றென்றது. 2

1003 வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு னஃதுண்ணான்

செத்த என் செயக் கிடந்த தில் .

(இ- ள்) இடன் நிறைந்த பெரும்பொருளை யீட்டிவைத்தா னொருவன் அதனை நுகரானாயின், செத்தான்; அவன் பின்பு செய்யக் கிடந்தது யாதுமில்லை, )6-( .

இஃது, ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது. 3

100.4. அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம்

பெற்றா டமியண் மூத் தற்று.

வறியவர் க்கு ஒன்றைக் கொடுக்கமாட்டாதான் பெற்ற பெரிய செல்வம் மிக அழகினைப் பெற்ற ஒருத்தி கொழுநனையின்றி மூத்துத்தமியளாய்க் கழிந்தது டோலும் (எ-று)

தமியள் மூத்தல் தன்னைப் பிறர்க்கு ஈவாரின்றித் தமியளாகி மூத்தல். இது செல்வம் தானும் ஒரு பயன் பெறாதென்றது.

10 05. எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா

னச் சப் படாஅ தவன்.

(இ- ள்) ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற் குமென்று யாதனை எண்ணுமோ? (எ-று) .


இது, புகழில்லைய ா ெ பன்றது.