பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O 7

6. நன்றியில் செல்வம்

1005 பொருளானா மெல்லா மென் நீயா திவறு

மருளானா மாணாப் பிறப்பு.

(இ-ள்) பொருளினாலே எல்லாச்சிறப்பும் எய்தலாடென்று பு:யா தே உலோகின்ற மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு

உண்டாம், (எ. று) .

இது, தீக்கதியுள் உய்க்குமென்றது.

100 7. கொடுப்பதுர உத் துய்ப்பது உ மில்லார்க் கடுக்கிய

கோடி பரண் டாயினு மில்,

(இ-ள்) பிறர்க்குக் கொடுத்தலும் தாம் அது நுகர்தலும் இல்லாதார்க்குப் பலகோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்

மையோ டொக்கும் (எ-று) .

இது நல்கூர்ந்தா ரோடொப்பரென்றது.

10 08. ஏ. தம் பெருஞ்செல்வந் தான்று ஷ்வான் றக்கார்க்கொன்

றித லியல் பிலா தான் . (இ-ள் தானுந் துவ்வாது தக்கார்க்கும் ஒன்று ஈயாத இயல் பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமாடி (எ-று) .

இஃது இறுதிபயக்கும் என்றது. 8

10.09. சீருடைச் செல்வர் சிறு துனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து .

(இ-ள்) சீர்மையை உடைய செல்வர் சிறிது துனியால் ஈயா தொழிதல், மாரி பெய்யா மை மிக்கா ற் போலும், (எ-று) .

மேற்கூறிய நன்றியில்செல்வ முடையாான்றி, நற்செல்வ

மழை பெய்யாக்கால் உலகம்

மு. டையாரும் பிறர்க்கு ஈயாராயின்,

9

துன்பமுறுமாறு போலத் துன்புறுமென்றது.

10 0. நச்சப் படாதவன் செல்வ நடுவூரு ணச்சு மரம் பழுத் தற்று.