பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

11. இாவு

ஈதல் போலும் என்றது இரந்தேம் என்று சிறுமை உறுத லின்றி உயர்ந்தாரைப் போல் பெருமிதத்தர் ஆவர் என்றது. மேல் இகழாது ஈவார் மாட்டு இரக்கலாம் என்றார்; அவர் மூவகையர் ஆதலின முற்பட உதவுவர் மாட்டு இரக்கலாம் என்று கூறப்பட்டது. கரத்தல் கனவினும் தேறாதார் என்றமையால் உதவுவார் என்று கொள்ளப்படும்.

1057. கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை

யெல்லா மொருங்கு கெடும்.

(இ-ள்) காப்பும் இடும்பையும் இல்லாதாரைக் காண்பா சாயின், நிரப்பினான ஆகிய இடும்பையெல்லாம் ஒருங்கு கெடும், ‘எ-று) .

இவையிரண்டுமில்லதார் என்றமையால், இச் செல்வராயி னார் மாட்டு இர க்க லாமென்றது. 7

1058 கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்

றிர ப்ரமோ ரே ருடைத்து.

(இ-ள்) கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஒரழகுடைத்து, (எ-று).

ஏர்-யாமும் இவ்வாறு செய்ய வேண்டுமென்று கருதுதல். இஃது, ஒப்புர வறிவார் மாட்டு இரக்கலா மென்றது. 8

1059. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்

றிரப்பவர் மேற்கொன் வது.

(இ-ள்) ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே:

மற்றொன்றாலன்று, (எ-று).

மேல் கரவாதார் மாட் டிரக்கவென்றார், அஃது உலகத்துப் பெறுத லரிதென்றார்க்கு, இது கூறப்பட்டது. Q

1060. இரப்பான் வெகுளாமை வேண்டு திரப்பிடும்பை

தானே யுஞ் சாலுங் கரி.