பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

347

5. காதற் சிறப்புரைத்தல்

இஃது, இரண்டாங் கூட்டத்துப் புணர்ந்து நீங்கா நின்ற தலை மகள் கேட்பத் (தலைமகன்) தன்னெஞ்சிற்குச் சொல்லியது. 3

1124. பாலொடு தேன் கலந் தற்றே பணிமொழி

வாலெயி றரறிய நீர்.

(இ-ள்) பாலொடு கூடத் தேனைக்கலந்தாற் போல; மிகவும் இனிமை தரும் தாழ்ந்த மொழியினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்றும் ஊறிய நீர், (எ-று).

இஃது இரந்து பின்னின்ற தலைமகனை நோக்கி நீர்பெரியீர் ஆதலானே எமது புணர்ச்சி நுமக்கு இன்பம் தரவற்றோ?’ என்ற தோழிக் குத் தனது புணர்ச்சியுண்மையும் கா த ல் மி கு தி யு ம் தோற்றத் தலைமகன் கூறியது. 4.

1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப் பறியே

னொள்ள மர்க் கண்ணாள் குணம்

(இ-ள்) நினைப்பேன் யான் மறந்தேனாயின்; மறத்தலறி பேன் ஒள்ள மர்க் கண்ணாள் குணத்தினை, (எ-று).

தோழியிற் கூடி, நீங்குந் தலைமகனை நோக்கி எ ங் க ைள நினைக்கிலி ரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இது ந வைத்து ற வுரைத் தலிற் கூறற் பாலது, காதல் மிகுதி நோக்கிக் கூாறு கின்ற ர் ஆதலின் ஈண்டும் கூறப்பட்டது. இவை ஐந்தும் கலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று. காதல் மிக்கார்க்குத் தான் காதலிக்கப் பட்டாரை ஒழிவின்றி நினைதலும் அவர் தம்மாட்டு இல்லாத காலத்தினும் கண் முன்னாய்க் காண்ட லும் உண்ணா மையும் உறங் காமையும் கோலம் செய்யாமையும் உள வான்றே; அவை ஐந்தும் ஈண்டுக் கூறப்படுகின்றது. 5

26 உகந் துறை வ ருள்ளத்து ளென்று மிகந்துறை வ

ரே தில ரென்னுமிவ் ஆர். (இ ன் என் நெஞ்சத்தே (எ ன் று ம்) மகிழ்ந்து உறையா நிற்பார் அவரை ஏதிலாய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா

ான்ற து இவ,ைர் . ( -து).