பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355

7. அலரறிவுறுத்தல்

அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமர்வரை அடன்படுவரென்று தலைமகன் கூறியது. இதுவும் ஒரு கூற்று.

மேலதனோ டியை பின்று ==

1148. கன்வையாற் கவ்விது காம மதுவின்றேற் ற வ.வென்னுந் தன்மை யிழந்து.

( இ- ள்) அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ் வலரில்லையாயின், தனது தன்மை யிழந்து பொலிவழியும், (எ-று).

செவ்வை யுடையதனைச் செவ்விது என்றார் போலக் கன்வை யுடையதனைக் கவ்விது என்றார். அலரறிவுறுத்த தோழிக்கு இவள் கூறுகின்றது புனைந்துரையாகும் என்று நினைத்துப் பின்னும் கள வொழுக்கம் வேண்டித் தலைமகன் கூறியது. இதுவும் ஒரு கூற்று.

மேலதனோடியைபின்று. 8

1149. தெய்யா லெரிந்துப்பே மென்றற்றாற் கொவையாற்

காம நூதுப்பே மெனல்.

(இ-ஸ் எ ரி கி ன் ற நெருப்பை நெய் யினாலே அவிப்போ மென்று நினைத்தாற்போ லும்; அலரினானே காமத்தை அவிப்போ மென்று நினைத்தல், (எ-று).

இது. தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது. G

1150. அலரெழ வாருயிர் திற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால்.

(இ-ள்) தமது புணர்ச்சியான் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும்; அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தினானே பலரறியா ராயினார்; அறிவராயின், எனக்கு ஏதிலராய் அலர் துாற்றுவார். இவள் இறந்துபட வேண்டுமென்று துாற்றார், (எ-று).

  • தலைமகள் என்றும் பாடம்.