பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

18. குறிப்பறிவுறுத்தல்

ஆயதனானே வந்தது போலும் என்று தலைமகள் குறிப்பைக் கூறியது. பெண்மை நிரப்பம். கற்பு. பூத்தருபுணர்ச்சி யானும் புனல் தரு புணர்ச்சியானும் ஒன்றைச் சொல்லுவதாகக் குறித்துக் கூறினாள். இத்துணையும் களவு. 5.

1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி யன்பின்மை சூழ்வ துடைத்து.

(இ-ள்) ஊடின காலத்து (அதன்) அளவன்றி மிகவுமாற்றிப் புணருங் காலத்து முன்பு போலர்து மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம் அன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவையுடைத்து, (எ-று) .

இது, பிரியலு ம்ற தலைமகன் குறிப்பறிந்தமை தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

1277. தணணத் துறைவன் றணத்தமை நம்மீனு

முன்ன முணர்ந்த வளை.

(இ-ஸ்) குளிர்ந்த துறையை யுடையவன் நம்மை நீங்கின மையை நாமறிவதன் முன்னே வளைகள் அறிந்தன. (எ-று) 7

தலைமகன் சொல்லாது பிரிந்துழி அதனையறிந்த தோழி இதனை அறிவித்தால் இவள் ஆற்றுங் கொல்லோ? ஆற்றாள் கொல்லோ? என்றுட் கொண்டு பிரிவு உணர்த்தச் சென்ற குறிப்பு நோக்கி, இதனை இப்பொழுது சொல்லுமாறு என்னை என்று பரியல் வேண்டா; யான் முன்பே அறிந்தேன்’ என்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 8

1278, பெண்ணினா பெண்மை படைத்தென்ப கணணினாற்

காமநோய் சொல்லி பிரவு.

( இ-ன்) வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக் கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே .பின்னையும் ஒரு பெண் மையுடை த்தென்று சொல்லுவர் அறிவோம் ,

{ன் நூ) ,