பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 (.8

16. புலவி (இ-ள்) குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாக வுடைய நீரும் நிழலின் கண்ணதேயாயின், இனிதாம்; அதுபோலப் புலவியும் அன்புடையார் மாட்டேயாயின், இனிதாம். (எ-று).

மேல் புலவியின் கண் ஒரு துன்பம் உண்டு என்று தலைமகன் கூறிய சொற்கேட்டு, ‘அஃது இன்பமாவது அன்புடையார்க்கு, நுமக்கு அன்பின்மையால் துன்பமுண்டாயிற்று’ என்று தலைமகள் கூறியது.

13.06. துணியும் புலவியு மில்லாயிற் காமங் கனியுங் கருக்காயு மற்று. (இ-ள்) உணராது நீட்டிக்கின்ற துணியும் உணர்த்தமீளுகின்ற புலவுயும் இல்லையாயின், காமம் ஆனது பழத்தையும் முற்றாக காயையும் ஒக்கும் (எ-று).

தலைமகள் புலவி நீட்டித்த வழித்துணி யில்லையாயின் பழம் போல இனிமைதரும்: புலவியில்லையாயின் காய் போலத்துவர்க்கும்

s ஆதலான் இஃது உணர்தற்கு நல்லளவு என்று கூறியது.

1307. ஊடி யவரை புணராமை வச டிய

வள்ளி முதலரித் தற்று. (இ-ள்) நும்மொ டு ஊடி னவரை ஊடல் தீராது வருதல், முன்பே வாடின கொடியைத் துாரிலே அரிந்தாற்போலும், (எ-று).

இது தலைமகன் தன்னை ஊடல் தீர்ப்பச் செய்தவற்றைக் கண்டு, இவையிற்றால் ஈண்டுப்பயன் இல்லை; நின்னொடு நெருநல் ஊடிய கா மக்கிழத்தியை ஊடல் தீராது பெயர்ந்தாய்: அது தக்க தன்று ஆண்டுப்போ’ என்று தலைமகன் கூறியது. பக்கு மககளை வளர்த்து அறம் நோக்குமதல்லது க | ம த் த ா ல் பயனில்லை என்றவாறு 7 1038. நோ த லெவன் மற்று நொந்தாரென் றஃதறியுங்

காக லவரில் வழி’. {இ- ள் பான்நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந் தாரென்று நினைத்து, அதனை யறிந்து தீர்க்கும் அன்பு அவரில ராகிய விடத்து ( ) ) .

1. காதல iல்ல வழி எண்பது மன க், பாடம் ,