பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

308


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார்

'கண்ணிர் வரும்படி சொல்லுதல் (7)

'கண்டித்துச் சொல்லுதல் (44), (448, 607, ச8, (795

‘கடமை உணரும்படி சொல்லுதல் 687) 'கல்லாமற் சொல்லுதல் (402), (405) 'கமுக்கமாகச் சொல்லுதல் (694) 'கற்றார் முன் சொல்லுதல் 403) 'காலம் உணர்ந்து சொல்லுதல் (68), (696 'காதலைச் சொல்லுதல் (162) 'காதலால் இனிய சொல்லுதல் (198) 'காம நோய் சொல்லுதல் (1280) 'குறிப்பறிந்து சொல்லுதல் (696) 'குற்றம் சொல்லுதல் (188), (980)

கேட்டார்ப் பிணிக்கும்படி சொல்லுதல் (643)

கேளாரும் விரும்பும்படி சொல்லுதல் (643) 'சிரிக்கும்படி சொல்லுதல் (187) 'சிரித்துக் கொண்டு சொல்லுதல் (187, 685) 'சுவைபடச் சொல்லுதல் (42) 'செவி வருந்தும்படி சொல்லுதல் (889) சொல் திறமையுடன் சொல்லுதல் (682) சொற்களை யறிந்து சொல்லுதல் (72) 'தன்னிலை சொல்லுதல் (1819) திறனறிந்து சொல்லுதல் (644 தீயவை சொல்லுதல் (28) "தீமையில்லாதவை சொல்லுதல் (29) துன்பத்தைச் சொல்லுதல் (223) துற்றிச் சொல்லுதல் (188), (15), (190) தெரிந்து சொல்லுதல் (186) தெளிவாகச் சொல்லுதல் (154) தேர்ந்து சொல்லுதல் (72) தேவையானவற்றைச் சொல்லுதல் (69) தொகுத்துச் சொல்லுதல் 58)