பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 கு.உ. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின். 92

பொருள் கோள் முறை :

முகமைந்து இன்தொலன் ஆகப் பெறின் அகனமர்த்து ஈதலின் நன்றே.

பொழிப்புன : அக மலர்ச்சியை முகத்தின்கண் தேக்கி, தம்பால் வந்தவரிடம், இனிய சொற்களைக் கூறும் தன்மையுடையவனாக இருத்தல், உள்ளம் மகிழ்ந்து அவர்க்குக் கொடுக்கும் பொருளையும் விருந்தையும்விட நல்வது.

1 அமர்தல் : மகிழ்தல், விரும்புதல், மலர்தல்,

ஈதல் : பொருளிதல், உணவீதல் - இரண்டும் உடலுக்கு நல்லன. இன்சொலன் ஆதல் : உள்ளத்திற்குற் ம் அறிவுக்கும் உதவுவது இன்சொல். அது நிலையாக இருந்து நலம் தருவது. - - கையில் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த சோறும் போல்வது ஈதல், கற்றுக் கொடுத்த கல்வி போன்றது இன்சொல். . . - எனவே அதைச் சிறப்பென்று உயர்த்திக் கூறினார். -ஈதல் நன்று அகனமர்ந்துதல் அதனினும் நன்று அகமலர்ச்சியை முகத்தில் காட்டி இனிய சொற்களைக் கறுதல் அதனினும் நன்று

என்றார்.

3.

4 முகன் அமர்ந்து : முகம் மலர்ந்து, முகத்தைப் பார்த்து அமர்ந்து

- என்னினுமாம். : - - -

க் இனிய சொற்களைக் கூறுவது விருந்தோம்பல் ஈகையறத்தினும் சிறந்தது; நிலையான உணர்வைத் தருவது; நல்லது என்று புலப்படுத்தினார். O