பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ - 2 - 6 - இனியவை கூறல் - 10

'தண்பதம் பரப்பின் ஒண்பதம் நோக்கி'

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து (109) 'கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் (1092) நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் 1093)

'யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் (1994)

குறிக்கொண்டு நோக்காமை (1095) செற்றார் போல் நோக்கும் (1097

'யான் நோக்கப் பசையினள் (1098

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள. (1099)

'கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் (1100)

'காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114) தெரிந்துணரா நோக்கிய உண்கண் (ம2) கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் (173) தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு. அவள்செய்தது (127) நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினர் என்று (32)

- காதலர்க்குள் நேரும் அனைத்துப் பார்வையும் நோக்கு என்னும் சொல்லால் குறிக்கப்பெறுதல் காண்க: அவை அறிவும் மனமும் ஒன்றியிருத்தலால். . . . இனி, பிறர் ஆட்சிகளும் சில

- நற் 43

விம்முறு கிளவியள் என்முகம் நோக்கி - -

. . - - நற் 33-10

தொல்கவின் இழந்தான் பொன்னிறம் நோக்கி