பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

320


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 320 - நற். 56.8

நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் நோக்கி

- நற். 130-7.8 "மாயோன் இருந்த தேயம் நோக்கி

- நற், 371-3 வேய்வனப்பு இழந்த தோளும் வெயில் தெற ஆய்கவின் தொலைந்த துதலும் நோக்கி

- ஐங், 392-12 'மாற்றருத் தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே’

- ஐங். 451-34 "தொடிநிலை கலங்க வாடிய தோளும் வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கி

- ஐங். 475-12 'விறல் வெய்யோன் ஊர்மயில்

- பரி. 8-67 இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் நல்லது வெஃகி வினைசெய்வார்'

- பரி. 10.87

'பூண்ஆரம் நோக்கிப் புணர்முலை பார்த்தான், உவன்; - நானாள் அவனை, இந் நாரிகை

- பரி. 12-55-56 ஒள் ஒளி மணிப்பொறி ஆய்மயில் நோக்கித்தன் உள்ளத்து நினைப்பானைக் கண்டனள்

  • - - பரி. 1878 பொருள் நோக்கிப் பிரிந்துநீ போகுதி -

- கலி. ம16

'தெய்வத்துத் திறன் நோக்கி