பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 32

நிறைவுரையில் விளக்கப்பெறும்) தான் யார், தன் தாய், தந்தையரெல்லாம் யார், தன் உற்றார் உறவுகளெல்லாம் யார் யார், நாம் எதற்காக இங்கு வந்து பிறந்தோம், நம்மை உருவாக்கியது யார் அல்லது எது, அஃது என்ன, நாம் என்றும் இருப்போமா, அல்லது இல்லாமற் போய் விடுவோமா, அவ்வாறாயின் எங்கே டோவோம், இருப்போம், பின்பு வருவோமா, எப்படி வருவோம், நம்மை உருவாக்கிய அல்லது படைத்த மூலப் பொருளை (பிரகிருதியை, அல்லது பிரம்மத்தை என்கிறது, ஆரியவியல் நாம் உணரமுடியுமா, பார்க்கமுடியுமா, அதனுடன் இணைய முடியுமா, அஃது, அம்மெய்ப்பொருள், மூலப் பொருள், இறைப்பொருள் என்பது ஆணா, பெண்ணா அல்லது இரண்டுமா, அதற்கு அழிவுண்டா, அது யார், நாம் யார் அதற்கும் நமக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் மனமும், அறிவும் இணைந்து கேட்கத் தொடங்கிவிடுகின்றன. மனம், அறிவுப் போராட்டம்:

இதில், மனம் கேட்பதற்குச் சில நேரங்களில் அறிவு தனக்குத் தெரிந்த) விடையைச் சொல்லுகிறது. சில பொழுதுகளில் அல்லது சிலவற்றில் அறிவு கேட்பதற்கு மனம் விடை சொல்கிறது. இதன் மேலும் மெய்யறிவு உசாவல் படர்ந்து விரிகிறது; மேன்மேலும், மேன்மேலும் உசாவுகிறது; உசாவிக் கொண்டே போகிறது; ஒவ்வொரு முறையும் விடைகள் கிடைக்கக் கிடைக்க மனமும் அறிவும் மாறி மாறி வினாக்களை எழுப்பிக் கொண்டே போகின்றன; விடைகளும் காண்கின்றன. விடை கிடைக்கக் கிடைக்க வினாக்களும் எழுந்து கொண்டே போகின்றன; அறிதோறும் அறியாமை கண்டற்றால் (ii) என்று இதைத்தான் நூலாசிரியர் உய்த்தறிந்து நுவல்கிறார், கூறுகிறார், உணர்த்துகிறார். அதுவும் எங்கு? புணர்ச்சி மகிழ்தல் என்னும் இன்பத்துப்பால் அதிகாரத்தில் என்க. சிற்றின்பமும் பேரின்பமும்

ஓர் ஆனும் பெண்ணும், கணவனும் மனைவியும் உடலின்பம், சிற்றின்பம் கொள்ளுகின்ற நேரத்தில், இப்பேரின்பவுணர்வின் உண்மை

1.இறைவன் முழுமுதல் இறைவன் உருவும் திருவும் அற்ற ஓர் உணர்வாகி நிற்கும்

ஒரு மெய்ப்பொருள் உணர்வின் - விளக்கமற்ற ஓர் உணர்வு.

2. கடவுள்கள் சிவன் முருகன், திருமால், பிள்ளையார், உமை சக்தி இதில் மீனாட்சி,

காமாட்சி, மூகாம்பிகை முதலிய அனைத்துப் பெண் கடவுள்களும்.அடங்கும்.

. ಙ್ಮ ங்கள் காளி மணி top6னியப்பன்ប៉ា, சாத்தப்பல்3 អំ, விபத்திரன் போலும் அவ்வக்* குடும்பத்க்

. 3. 透 - i - i - & 夺 * * * - சொல்லகு நின்று மதத்தைக் குறிக்க வேண்டிச் சமயம் என்று ஆனது. இதே வேரினின்று