பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


இல்லாமலும் இருக்கிறது;

இருக்காமலும் இல்லை;

இல்லையும் இல்லாமல் இல்லை.

இருக்கிறதும் இல்லாமல் இல்லை.

இல்லையும் இல்லாமல் இருக்கிறது;

இருக்கிறதும் இல்லாமல் இருக்கிறது!

இல்லை இருக்கிறது இல்லை;

இருக்கிறது இருக்கிறது இல்லை;

இல்லாமல் இருக்கிறதும் இருக்கிறது;

இருக்கிறது இருக்கிறதும் இருக்கிறது;

இல்லை இல்லாமலும் இருக்கிறது;

இருக்கிறது இல்லாமலும் இருக்கிறது!

இல்லை இல்லாமலும் இல்லை;

இருக்கிறது இல்லாமலும் இல்லை;

இருக்கிறது இல்லை இருக்கிறது!

இல்லை இல்லை இருக்கிறது;

இருக்கிறது இல்லை இல்லை;

இல்லை இல்லை இல்லை;

இல்லை இல்லாமல் இல்லை இல்லை;

இருக்கிறது இல்லாமல் இல்லை இல்லை;

இல்லையும் இல்லாமல் இருக்கிறது இல்லை;

இருக்கிறதும் இல்லாமல் இருக்கிறது இல்லை!

இல்லை இருக்கிறது இல்லை இல்லை;

இருக்கிறது இருக்கிறது இல்லை இல்லை!

இல்லை இருக்கிறது இருக்கிறது இல்லை;

இருக்கிறது இருக்கிறது இருக்கிறது இல்லை!

இல்லை இல்லாமல் இல்லை இருக்கிறது.

இருக்கிறது இல்லாமல் இல்லை இருக்கிறது

இல்லையும் இல்லாமல் இருக்கிறது இருக்கிறது.

இருக்கிறதும் இல்லாமல் இருக்கிறது இருக்கிறது!

இல்லை இருக்கிறது இல்லை இருக்கிறது.

இருக்கிறது இருக்கிறது இல்லை இருக்கிறது.

இல்லை இருக்கிறது இருக்கிறது இருக்கிறது.