பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

287


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 287

கையல்ல தன்கட் செயல்’ – 822 ‘உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்’ - - 92? இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறுஉம் காதற்று உயிர்’ - - 940 ‘கருங்கோட்டு எருமைச் செங்கட் புனிற்றுஆ காதல் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்’ - ஐங்.: 99: 1-2 “குன்றக் குறவன் காதல் மடமகள்’ - ஐங்.: 255: 1 ‘காதல் மூதூர் மதில் கம்பலைத் தன்று’ - Lifl:8:37 ‘இவள் தந்தை,

காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப்பொருள்’ - கலி:61:13 ‘அளித்தமர் காதலோடு அப்புனல் ஆடி’ - கலி:98:20 ‘கருங்கண் எயிற்றி காதல் மகனொடு’ - புறம்:181:2 ‘திண்தேர் அண்ணல்! நின்பா ராட்டிக் காதல் பெருமையில் கனவிலும் அரற்றும்என் காமர் நெஞ்சம் ஏமம்மாத் துவப்ப” - புறம்:198:6-8

‘தன்பெயர் கிளக்குங் காலை என்பெயர் பேதைச் சோழன் என்னும் சிறந்த

காதற் கிழமையும் உடையன் - புறம்:216:8-10 ‘மணிதுணர்ந் தன்ன மக்குரல் நொச்சி போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த

காதல் நன்மரம் நீ” - புறம்:272:1-3 செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன் புறம்:276:3 ‘பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய மூதி லாளர் உள்ளும் காதலின் தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை

இவற்குஈ கென்னும் - புறம்:289:5-6 கரும்ப னுரன் காதல் மகனே’ - புறம்.381:26 ‘அளவிறந்த காதல்தம் ஆருயிர்’ நாலடி:330

“காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிர்ாது ஏதில் சிறுசெரு உருப மன்னோ’ குறுந்:229:3-4