பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

289


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 289

‘மலையுறை குறவன் காதல் மடமகள்’ . - நற்:201:1 ‘கானல்அம் கொண்கன் தந்த

காதல் நம்மொடு நீங்கா மாறே - நற்:231:9 சாதலும் இனிதே காதலம் தோழி - நற்:327:3 காதலர் காதலும் காண்பாம் கொல்லோ - கலி:36:20 ‘காதல் வேண்டி ஏற்றுறந்து

போதல் செல்லாளன் உயிரோடு புலந்தே’ - அகம்:55:16-17 ‘பிரியாக் காதலொடு உழையர் ஆகியநமர்’ - அகம்:241; 4

முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை அசைவுடை நெஞ்சத்து உயவுத்திறன் நீடி ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப் புலவர் புகழ்ந்த நார்இல் பெருமரம் நிலவரை யெல்லாம் நிழற்றி

அலர்அரும்பு ஊழ்ப்ப - அகம்:273:11-17 ‘காதலர் செய்த காதல்

நீடுஇன்று மறத்தல் கூடுமோ மற்று’ - அகம்:301:17-18 - ‘காதலின் வளர்ந்த மாதர் ஆதலின் ’ ‘ • - பெருமடம் உடையரோ சிறிதே’ - அகம்: 310:8-9 ‘யாக்கைக்கு

உயிர்இயைந் தன்ன நட்பின், அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல்

சாதல் அன்ன பிரிவு’ - அகம்:239:11-14 ‘பருகுவன்ன காதல் உள்ளமொடு - அகம்:399:4 ‘காதலின் தீரக் கழிய முயங்கன்மின் - ஐந், எழு:52 ‘காதல் - - -

விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று . . .o.o...? ‘கட்கிணியாள் காதலன் காதல் வகைபுனைவாள்

  1. o

- நால்டி:228

உட்குடையாள் ஊர்நாண் இயல்பினர்iள் உட்கி இடனறிந்து ஊடிஇனிதாய் உணரும்