பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

209


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 209

‘பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் - சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்று ஈயாது வீயும் உயிர்தவப் பலவே’ o - புறம்:235:18-20 வன்கண்அவர் வன்கண்மை படைத்தவர்கள், அவர்கள். o - வன்கண்மை - வீரத்தைக் குறிக்கும் சொல், இங்குக் கொடுமையைக்

குறித்தது. கொடிய மனம் உடையவர்கள். தான் அரிதின் ஈட்டிய பொருளைப் பிறர்க்கு ஈயாத கொடிய உள்ளம்

படைத்தவர்கள். . . . . . . . . . . . 2. எத்து உவக்கும் இன்பம் அறியார் கொல் பிறர்க்கும் அதை ஈந்து அதனால்

வரும் இன்பத்தை அறியாதவர்களோ? . • . - ஈத்து உவக்கும் இன்பம் தான் அரிதின் சட்டிய பொருளைத் தேவையான பிறர்க்கு ஈவதும், அதனால் அவர்தம்துன்பம் நீங்கி இன்பம் பெறுவதும் கொடுப்போனுக்கு இன்பம் தருவதாம். ... • இது கொடுத்தலால் வரும் இன்பம் ஈகை இன்பம் என்றார்.

அறியார் கொல்: இத்தகைய இன்பத்தை அக் கொடிய உள்ளம் உடையவர்கள் அறியாமற் போன்ார்கள்ோ? என்று இரங்குவாராயினர். - ஒரு பெருளைத் தான் நுகர்வதால் ஏற்படும் இன்பத்தைவிட அதைப்

பிறர்க்கும் கொடுத்து நுகரும் இன்பும் கூடுதலானது.

அதனை நாமும் உண்ணாமல் பிறர்த்கும் கொடுக்காமல் வைத்து இழப்பது மிகு துன்பம் என்பதறிக. என்ன்ை?

‘அறத்தான் வருவதே இன்பம்’ - 39 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான்.தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான்’ - 1006

- என்றார் இவரும்.

‘உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா ,

- இன்ன்ர்:16:1

‘ஈதல் இன்பம் வெஃகி மேவரச் -

செய்பொருள் திறவர் ஆகி’ - கலி:69:15-16

இட்டுப்பார் உணவைப் பின் உண்டவர்கள்

இன்புற்று) இடுக்கையிலே ,

தொட்டுப்பார் உன்மனத்தை தோன்றுமின்ம் குடும்ப விளக்கு