பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

221


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 221

‘செல்வன் பெரும்பெயர் ஏத்தி’ - அகம்:98:18 ‘பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் செழியன் - அகம்:141:22-23 ‘பெரும்பெயர் வழுதி’ அகம்:215:7; புறம்:3:13 ‘பெரும்பெயர்ப் பறம்பே’ - புறம்:113:7 பெயரேத்தி வாயார நின்னிசை நம்பி’ - புறம்:136:17 ‘பெரும்பெயர்ச் சாத்தன் - புறம்:178:15 ‘வாழ்கவெனப் பெயர் பெற்றோர். - புறம்:377:9 அறப் பெயர்ச் சாத்தன்’ - புறம்:395:21 ‘பெயரும் பிடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்’ - அகம்:67:9-10;

- அகம்:131:10-11 ‘பெரும்பெயர்த் தழும்பன்’ - அகம்:227:17


S SC C S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ஒங்கும் உயர்குடியில் பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்

பேராண்மை இல்லாக் கடை’ - நாலடி:199:3-4

‘அரும்பெறல் கற்பின் அயிராணி அன்ன

பெரும் பெயர்ப் பெண்டிர்’ - நாலடி:381:1-2

‘பெயர்குறி செய்தார்’ - திணைமொழி:26:3 3) சீர் வழக்கு சீர் பெற்றவன்; பெருஞ்சீர் உடையவன். விளக்கம்: சீர் - சிறப்பு, அழகு, ஒழுங்கு, புகழ், செல்வம் முதலிய. - இருப்பினும் பேரளவில் புகழ்க்காக இது பயன்படுத்தப் பெறுகிறது. - இந்நூலுள் ஆசிரியர் சீர் என்னும் சொல்லைப் புகழ் என்னும்

பொருளில் பயன்படுத்தியுள்ள இடங்கள்:

‘சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன் றில் - - 934 “சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்’ – 962

இறப்பே புரிந்து தொழிற்கும் சிறப்புந்தான்

சீர்ல் லிவர்கண் படின் - 977