திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
73
மணஇல் கமழும் மணிதிரைச் சேர்ப்ப கணையிலும்
கூரியவாம் கண்’
- பழமொழி 174
'தீமையால் ஊர்மிகின் இல்லை கரியே’ - பழமொழி :190: 2
‘தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை’
-பழமொழி:193: 1-2
‘உழந்ததுஉம் பேணார் ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல் தீயவை மீளவும் செய்தல்
...........................................................................................
முழம்குறைப்பச் சாண்நீளு மாறு'
- பழமொழி:211:1-34
‘தீயன அல்ல செயினும் திறல்வேந்தன்
காய்வன செய்தொழுகார் கற்றறிந்தார்’
- பழமொழி:234: 1-2
'நனிஅஞ்சத் தக்கவை வந்தக்கால் தங்கண்
துணிஅஞ்சார் செய்வது உணர்வார்’
- பழமொழி:265: 1-2
‘அறிவ(து) அறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ(து) உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது
- நாலடி : 74
‘விரவாருள் நானுப்பட அஞ்சி’ - நாலடி :88:3
‘அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம்
அவற்றினும் அஞ்சப் படும்’
- நாலடி : 89
'எட்டுனையும் வேண்டார்மன் தீய' - நாலடி : 88
'பெரியார்கண் தீமை
கருநரைமேல் சூடேபோல் தோன்றும்’
- நாலடி 227: 3-4
'தீமை எடுத்துரைக்கும் திண்ணறிவு இல்லாதார்
தாமும் அவரின் கடை'.
- நாலடி: 227:3-4
'எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதி தாயின் எழுநூறும் திதாய் விடும்’ - நாலடி : 357:3-4
'தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாமறிந்து உணர்க'
- நற் : 116 :1-2