பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼4 திருக்குறள் வசனம்

பெந்ததாகும். இவர்கள் கைப்பட்ட உணவு அமுதம் போல் இன்பம் தருவது போலவே, இவர்கள் பேச்சைக் கேட்ட இலும் செவிக்கு இன்பும் தருவதாகும். இவர்கள் மெய்யைக் தழுவி இன்புறலும் உடற்கு உற்சாகம் ஊட்டுவதாகும். மழலைச் சொற்களே பெற்ருேர்களே இன்பக் கடலில் ஆழச் செய்யும் என்ருல், இவர்களே வயது வரப்பெற்றுக் கல்வி அறிவில் மீதாரப் பெற்றுக் கற்ருேர் கிறைந்த அவைகளில் சொல்மாரி பொழிகையில் பேசும் பேச்சு மிக்க இன்பம் தரவல்லதாய் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. இத்தகைய இன்பம் தரும் சொல்லைவிட யாழ் இசையும் புல்லாங்குழல் இசையும் பெற்ருேர்கட்கு இன்பம் வயவா. ஆனல் கம் குழந்தைகளின் மழலை மொழியைக் கேட்டுச் சுவைக்காதவர் மட்டும், குழல் ஒசை இனிமை புடையது யாழ் ஓசை இனிமையுடையது என்று க.ழ் வி.

பெற்றேர் பிள்ளைகளைப் பெற்று விடுவ்தில் மட்டும் பயனில்லை. இவர்களே நல்ல முறையில் வளர்த்து கல்வி அறிவில் சிறப்புடையவர்களாகச் செய்து, கற்றவர் நிறைந்த சபையில் தம் மக்களே முன்னுல் இருத்தற்குரிய முறையில் பயிற்ற் வருதல் வேண்டும். பொருள் சேர்க்கையை இவர்கட் குச் சேர்த்துக் கொடுக்காமல் கல்வி அறிவையே மிகுதிப் படுத்தி வருதல் பெற்ருேர் கடமையாகும். செல்வப் பொரு ஒளால் பிள்ளைகள் துன்பமே அடைவர். தங்தை மார் கல்வி அறிவில் குறைவுடையவராயினும் தம் மக்களைத் தம்மினும் அறிவுடையவர்களாகச் செய்தலே கடமையாகக் கருத வேண்டும். இப்படித் தம் மக்களே அறிவுடையவர்களாகச் செய்வதால், எற்படும் இன்பம் பெற்ருேசை மட்டும் சாராது. கலகில் காணும் எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதாகும்.