பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


| திருக்குறள் வசனம்

2. செய்ந்நன்றி அறிதல்

உலகில் செய்யப்படும் பாவங்கள் பலவற்றுள் பிறர் செய்த நன்றியை மறப்பதும் ஒன்ருகும். நன்றியை மறத்தல் %.ாது. மறத்தல் மீளமுடியாக குற்றம் என்று நீதி தால் கறுகிறது. காம் பிறர்க்கு நன்றி புரிந்த வண்ணமாக இருக்க வேண்டும். நமக்கு முன்பு இவன் குன்றி செய்துள்ளான். ஆகவே, அவனுக்கு இப்பொழுது நாம் நன்றி புரிகல் வேண்டும். என்று கருதிச் செய்வதில் பயன் இல்லை. இப்படிப் பிறர் நமக்கு நன்றி செய்யாத நிலையிலும் நாம் ஈன்றி செய்துவரின் அதற்குக் கைம்மாருக மண்ணுலகை யும் விண்ணுலகையும் கொடுத்தாலும் ஒப்பாகக் கூறமுடி யாது. நன்றிக்கு அளவு இல்லை. அது பெரிய நன்றி. இது சிறிய நன்றி என்று வேற்றுமை கூற இயலாது. ஆனல் ஆபத்தான காலத்தில் செய்யப்படும் நன்றி சிறியதே வானுலும் அது அக்காலச் சக்தர்ப்பத்தை நோக்க உலகப் பரப்பைவிட மிகப் பெரியதாகும். பயனைக் கருதாமலும் நன்றி புரிதல் வேண்டும். அப்படிப் புரிவதனுல் எற்படும் அன்புடைமையை ஆசாயின், அதன் கன்மை கடலவிடப் பெரியதாகும்.

நன்றியின் பலன் பெரிது. அதனைச் சிறிய அளவில் செய்வதாக இருக்தாலும், அந் நன்றியின் பயனே நன்கு ஆராய்ந்தவர்கள் பனேயினும் பெரிதாகக் கொள்வர். இதல்ை அற்படும் பயனே ஒர் அளவிற்கு உட்படுத்திக் கூற இயலாது. இவ்வுகளியினே ஏற்றவருடைய அமைதியின் அளவும் உள் பட்டதாக இருக்கும். சால்பாகிய அமைதி பெரியதாக இருப் பின், அதன் உதவியின் அளவும் பெரியதாகும். இப்படி உதவி செய்பவாத நட்பை மறக்கலாமோ? மதத்தல் கூடாது. இவர்களே மறவாத இருத்தல் போலவே, துன்பம் உண்டான