பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬣 திருக்குறள் வசனம்

திருப்பிலும் அக் கல்வி அறிவுடைமையால் பயன் இல்லை :ம் .லகத்தோடு ஒட்ட ஒழுகுதல் இன்ன என்பதும் ஆயேவேண்டின், அதுவே அறநூல்கள் விதித்தவற்றை சுற். விதிக்காதவற்றைத் தள்ளி விடுதலாகும். கல்விக்குப் பயன் அறிவு, அறிவுக்குப் பயன் ஒழுக்கம் என்பதே கல்லறிஞர் துணியாகும். அவ்வாறு இருப்பதளுல் இவ் வொழுக்கமாகிய கல்வியைக் கல்லாதா கல்வி, பயன் அற்ற கல்வி என்பதனுல்தான் உலகத்தோடு ஒட்ட ஒழுகாதவரைக் கல்லாதார் என்றே ஆசிரியர் வள்ளுவர் கூற முன் வந்தனர். 11. பிறன் இல் விழையாமை

கல்ல இல்லறத்தார் தாம் மணந்த ஒருக்கியுடன் கல் வாழ்வு கடத்துவதே அவருக்கு எல் அறமாகும். அவ்வா நின்றிப் பிற மாதரை இச்சித்து வாழும் வாழ்வு சீரிய வாழ்வு ஆகாது. இவ் விழிவான ஒழுக்கம் கூடாது. அத குல்தான் ஒழுக்கமுடைமையாகிய கற்பண்பிற்கும் இதற் கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை விளக்கலாம். ஆசிரியர் வள்ளுவளுர் ஒழுக்கமுடைமையைப் பின்பற்றிப் பிறன் இல் விழையாம்ையைப் பற்றிப் பேசலாஞர். - நல்ல அறமாலையும் பொருள் நூலையும் பயின்றவர்கள் பீறலுக்கு வாழ்க்கைப்பட்டவளை எக்காலத்தும் காதலித்து ஒழுக மாட்டார்கள். இக்குணத்தைப் பெறுவாராயின் அவர்கள் பால் அறமும் கிலவாது. பொருளும் பொருங் தாது. உலகில் யார் பேதையார் என்று கருதுவோமானுல் விறன் இல்லாளை விரும்பி அவளைக் கூடுதற்கு வீட்டின் கடைவாயிலில் நிற்பவர்களே என்பதை அறுதியிட்டு கூறுதியாகக் கூறிவிடலாம். இவர்கள் பாவத்தில் ஈடு பட்டவர்களுக்குள் ஒருவர் என்பதில் எள்ளளவும் அம் இல்லே, இழிகுலமகளிரோடும் பாத்தையோடும்