பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*

1. பாயிரம் 3.

அகாவது அகரம் யாதொரு விகாரமும் இன்றி காகமாக் திரையில் வாயைத் திறக்க அளவில் இயல்பால் பிறக் கிறது. அதுபோலவே இறைவனும் செயற்கை உணர்வால் அன்றி இயற்கை உணர்வால் முற்றும் உணரும் உணர் அடையார் என்க. இத்தகைய கடவுளே ஒரு சிலர் கருதுவது கூடக் கிடையாது. கருதாதவர் எப்படிக் தொழப்போகின் றனர். இத்தகையவர் பெரும்பாலும் சில நூல்களைக் கற்ற வர்களே ஆவர். அவர்கள் கற்ற கல்வி பயன் அற்ற கல்வியே. கடவுள் திருவடிகளை வணங்காசாயின் பயனற்றலச் களே. ஆகவே, படிப்பிற்குப் பயன் கல்வி அறிவே. இறைவன் திருவடிகளே வணங்குதலே பிறவிப் பிணிக்கு மருந்தாகும். அதனுல்தான் அவை சல்ல காள்கள் ஆயின. அறிவிற்குப் பயன் அவன் காளைக் தொழுதலும் பிறவி அறுத்தஅம் ஆகும்.

இறைவன் இயற்கையில் கருணை நிசம்பியவன். அருள் பழுத்தவன். தன்னை யார் நினைக்கின்ருர்களோ அவர்கள் உள்ளமாகிய தாமசையில் விசைக்து சென்று குடிபுகுபவன். அப்படிப்பட்டவனுடைய மாட்சிமை பொருந்திய கிருவடி களை வணங்கி இடைவிடாமல் சிக்கித்து வருபவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வர் அன்ருே ?

கடவுள் விருப்பு வெறுப்பு அற்றவன். அவனுக்கு இன் ஞர் இனியார் என்பது கிடையாது. அத்தகையவன் இரு வடிகாேப் பற்றுக்கோடாகக் கொள்ள வேண்டியது நம் கடமை. அப்படிக் கொண்டால் இடைவிடாமல் அதனைச் சிந்தித்தால் எக்காலத்தும் பிறவித் துன்பம் உளவாகாது. பிறவித் துன்பம் என்பது சிறிதன்று பெரியதாகும். அத் துன்பம் மூன்று விதத்தில் வாக்கூடியது. ஒன்று: