பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கிருக்குறள் வசனம்

பொருமைக் குணம் கொண்டால் இலக்குமி மெல்ல நீங்கி விடுவாள். அவள் நீங்கினல் பாதகம் இல்லை. நீங்கிப் போகும்போது, தனக்குத் தமக்கையாக இருக்கின்ற மூதேவியை அப்பொருமைக்காானிடம் ஒப்படைக்து நீங்கு வாள். இஃது எத்துணைக் கொடுமை பாருங்கள் அழுக்கா முகிய குணத்தை என்னென்று கூறுவது அதனைப் பாவி என்றே கூறலாம். இஃது என்ன செய்யவல்லது? உள்ள ம் அழித்து கசகத்தில் கொண்டுபோய்ச் மே. சிலர் பொருமைப்படுபவர் செல்வம் உடையவு வாழவில்லையோ 2 பொருமைப்படாதவர் தாழ்

தி னே உள்ளனர்: என்ற வினவலாம். ஒருவன் செல்வனுயும் வறியயுைம் இருக்கற்கு அவன் முற்பிறவி

வில் செய்த புண்ணிய பாவமே காரணமாதலின், பெர்கு மைக் குணம் இருந்து செல்வைைன், அஃது இன்மைக்கல் வறியதுனுளுன் என்று கருதவேண்டா. இதன் பயன் இப் பிறவியில் தெரிவதோடு அடுத்த பிறவியிலும் என்கு தெரி யும். உண்மையில் இது குறித்து ஆாய்க்க பார்த்தால், பொருமைப்பட்டவர் பெரியவர் ஆயினர் என்று கூறிக கும் பொருமை இல்லாதவர், பெருமைக் குணத்தில் இருந்து நீங்கினர் என்று கூறுதற்கும் முடியாது. 14. வெஃகாமை

வெஃகுதல் என்பது பிறர்க்குரிய பொருளை வெளவக் கருதுவதாம். வெஃகாமை என்பது பிறர்க்குரிய பொருளை வெளவக் கருகாமை என்பதாம். பிறர் பொருளைக் கண்டு பொருமைப் படுதல்தான் குற்றம் என்பது கொள்வதற்கு இல்லை. அப் பொருளை நரம் வெளிவிக் கொண்டால் என்ன?’ என்று எண்ணுதலும் பெருங் குற்றமாகும்.