பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு 器畿

உயிர் வாழ்தல் மிகக் கொடிது புறங் கூருது உயிர் விே கல் கரும நூல்கள் கூறும் உயர்வு எற்படும். ஆகவே புறக் கூறும் இழி செயல் வேண்டா. ஒருவரை காம் வெறுப்பதா யின், அவர்களைக் கண்டபோது சிறிதும் தரட்சண்யம் பாது, இழித்துப் பேசி விடலாம். பின்னல் ஒன்றும் இழி வாகப் பேசுதல் கூடாது. புறங் கூறுபவன் அறனே என்று என்று கூறினும் நாம் உண்மை என்று கொள்ளுதற்கு இல்லை. ஏனெனில் அவன் புறங் கூறும் இயல்பின்னுய் இருத்தலின், அவன் மனம் அறிந்த கூறுகின்ருன் என்று கூற இயல்ாது. அவன் புறங் கூறும் இயல்பில் இருர்தி அவன் உள்ளத்தின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

பிறைெருவனப் பற்றிக் கூறுபவன் தன் பழியையும் கினேத்து இப்படி அன்ருே பிறர் கம்மைப் பழிப்பர் என் பதை முன்னர் உணர்ந்து பின்னர்ப் பிறரைப் பற்றிப் புறக் கூறுதல் வேண்டும். புறங் கூறுபவர் குண்டுணிகள் ஆவர். அவர்கட்கு நட்பின், பெருமை இன்னது என்பதே தெரியாது என்னலாம். நல்ல நண்பர் இருவர் கூடி வாழ்வதைக் கண்டு. பொருமை கொண்டு ஒருவாைப் பற்றி ஒருவரிடம் r: கூறி அவர்கள் நட்பைப் பிரிப்பர். இதற்குக் காணம் அவர் இனிய சொற்களைப் பேசி அயலாரோடு கட்புக் கொண்டு பழகுதலை அறியாத அறியாமையேயாகும். இதன் பயன் யாது? புறங்கூறுபவருக்கு எவரும் பகைவராக அமைவதே யாகும். இப்படிப் பேசிப் பழகியவர் தம்மை நெருங்கி இட் புடன் வாழ்பவர்களைப் பற்றியும் புறங் கூறிக் கிரிவர். இந்த கையவர் அயலாசைப் பற்றிப் புறங் கூறுவர். என் பதைச் சொல்லவும் வேண்டுமோ ? புறங்கூறியே வாழ்வர். இப்படிப்பட்ட புறங்கூறி வாழ்பவர்களையும் இப் ஆகி தாங்கி கிற்கிறது. என் செய்யும்? எல்லோசையும் தாங்கி