பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப் பெற்ற வாழ்பவன் என்று கூறல்ாம். இவ்வாறு கலாதவனே. என்ன்ென்று கூறலாம்? செத்தவர்களுள் ஒருவன் என்றுதான் கூறல்ாம். இதனுல் வேத கடையில் வழு ஏற்படினும், அதனேக் தீர்த்துக்கொள்ளலாம். ஆனல் உலக இடையில் தவதினுல் அதனின்றும் தப்பிக்கொள்ள வழி இல்லை என்பது புலனுகிறதல்லவா ?

என்னே உலக கடை அறிந்து அதன்படி பிறரை உபசரிப்பவனுடைய -

} பெருமை! அவனுக்கு எத உவம்ை கூறலாம். நல்ல நீர் கிறைந்த பொதுக் குளத்தின் அன்ருே உவமை கூறலாம். இப் பொதுக் குளம் கன் ன் ர்ை திசம்பப் பெற்றிருக்குமாகுல் எவர்க்கும் நீரைத் தன் து இன்பம் கர் வல்ல்தின்ருே? இதுபோலவே, உலக ಜ್ಞಾ-ನಾಟ. விரும்பிச் செய்யும் அறிவி னையுடைய வன அசெல்வம் பலருக்கு நன்மை பயக்கவல்லது. இவனுக்கு ஊருணியை உவம்ை காட்டி நின்று விடுவதில் மட்டும் பயன் இல்லை. உண்ர்க்கு நடுவே எவரும் எளிதில் பயன் அட்ையும் விண்ணம் பழுத்து கிற்கும் மரம் ஒன்று இருக்குமானல் அது ခါးျမိဳို அவனுக்கு உங்கையாகும். பழம் தரும் மரம் மட்டும் உள்ம்ை கூறி. கர்ம்'அமைதல் கூடாது. தோய் தீர்க் கும் மரமாகவும் இவனக் கூறலாம். அம் மரமும் எளிதில் கொள் ஞ்தற்குரியத் ய், ** * மறைவிட்த்தில் இல்லாத்தாய் காலத்தால் மாறுபடாததாய் இருத்தல் வேண்டும். இது { uఇుఃము ஒப்புரவு அறிபவன் எளிதில் உதவுபவனுய் காலத்தில் மனம் மர் மறுபடாதவளுய் இருக்கல் வேண்டும். இப்படி ஊருணியாகவும், பயன் கரு மரமாகவும், மருங் தாகும் மரமாகவும் உள்ளவனே எக்கச் சொல்லால் குறிப் :கிடலாம். பெருந்தகையாளன் பேர் அறிவாளன். யன் உடையான் என் நல்லவே கூறலாம்.