பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. துறவற இயல் **

தம் பிறர் பொருளைக் கவர்த்து கொள்ளுதலும் .ண்டு, அதுகூட ஒருவர். ஒப்புக்கொள்ளக் கூடும். ஆளுல் அத வறத்தை மேற்கொண்டவர் பிறர் பொருளைக் இசை எண்ணுதலும் கூடாது என்பது நம் முன்னுேள் கருத்து.

முத்தியை அடைய வேண்டும். அதனே இகழ்ந்து வெறுத்தில் கூடாது என்னும் துறவி பிறர் பொருண் வஞ்சித்துப் பெறத் தன் மனம் கினையாகிருக்கப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இதனை மேலும், தெற்றத் தெளிய கூறவேண்டுமாயின், وي றன் பொருளே அவன் அறி யாத வகையில் வஞ்சித்துக் கொள்வோம் என்று மனத்தால் கிணத்தலும் இதேயாகும். ஏன் கினைத்தல் கூடாது என்ன கேட்கலாம். என் எனில், திருட்டினல் வந்த பொருள் வளர்வது போல்ப் பொய்த் தோற்றம் காட்டி, பின்பு தானே கெட்டு ஒழியும். அது கெடுங்காலத்தில் பாவத்தை யும் பழியையும் நிறுத்தி அறத்தையும் உடன் கொண்டு செல் அம்: பிறன் பொருளை வஞ்சித்துக் கொள்ளுதலில் ஊன் றிய ஆசையானது பின் பெரும் துன்பத்தைத் தரும். இவர் ஆட்கும் அருளும் அன்பும் இல்லாமல்,போகும். இவர்கள் கிருபை வழியிலே கடவார். காட்சி முதலிய பிரமாணங்க ளால் உயிர்ப் பொருளையும், அவ்வுயிர்ப் பொருளுக்கு அாகியாய் வரும் குற்ற வினை விளைவுகளையும், அவை காரணமாக.அவ்வுயிர்ப் பொருள்கள் பிறந்து இறக்கலேயும் அப் பிறப்பு இறப்பு ஒழிதற்கு உபாயமான யோக ஞானங் களையும் அவை காரணமாக அவ்வுயிர்கள் அடையும் மேr. சத்தையும் அளவு செய்து உள்ளவாறு அறிவும் பெருமை கிறைந்த துறவற ஒழுக்கத்தினர், பிறர் பொருளே வஞ்சித் துப் பெற ஒருபோதும் மனத்தாலும் கினேயா, பிறர் பொருளை அபகரிக்க எண்ணுபவர் மனக்கில் வஞ்சனே குடி