பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. ஞானம் 8%

லேயே இருக்கும். ஆகவே அதனை அடைதல் எளிது. ஐயமாவது மறுப்பும் இருவினப் பய்ன்களும் கடவுளும் உண்டோ இல்லையோ என்று எண்னும் எண்ணம். ஒன்றி ஆம் துணிவு பெருத உள்ளம். இந்த சிலை யோகிகள் பெருச். உண்மையைத் தம் மெய் அறிவால் உணர்வர். மெய் புணர்வு இல்லாமல் ஐம்புலன்களைத் தம் வசப்படுத்தி ஒடுக்கின.இம் பயன் ஏற்படாது. உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவு எனப்படும். மெய்ப் பொருள் அறிந்தவரே முத்தி யின்பம் பெற்று மீண்டும் மண்ணுலகில் வந்து பிறக் கும் இழி நிலையை எய்தார். இதன் பொருட்டு ஞானுசிசி யரை அடைதல் வேண்டும். அவர் உபதேசங்களைக்

  • , אי *... - • - * డ - -- . * கேட்டல் வேண்டும். கேட்டுச் சிக்கித்து தெளிதல் வேண்டும். இவ்வுபதேசம் பிறவியினைத் தராது. ஆகவே பிறப்பு என்னும் பேதைமை நீங்க வேண்டுமானுல் மோட்சத் திற்கு கிமித்த காரணமாகிய செவ்விய பொருளை அறிதல் வேண்டும். அதுவே மெய் யுணர்வு எனப்படும். செவ்விய பொருள் கித்தியமாகியும், பரிசுத்தமாகியும், எங்கும் கிறைந்தும், விகாரம் இன்றியும், எக் காலமும் ஒரே தன்மையாக இருக்கும். அதனேக் காணவேண்டுமாயின் உயிர் தன் அஞ்ஞானத்தை ஒழித்து, அப் பொருளோடு ஒற்றுமையுற இடைவிடாமல் சினேக்கல் வேண்டும், இதுவே சமாதி கூடுதல் எனப்படும். அச் செம்பொருள் எல்லாப் பொருள்களுக்கும் சார்பாக உள்ளது. அதனே உணர்ந்து, இரு வகைப் பற்.அக்களையும் சீக்கினுல் கங்கைத் துன்பங்கள் வந்து அனுகம ட்டா. அன்வகை போக சாதனங்களால் அச் செம்பொருளே அ.ைய முயல வேண்டும். அன் யோக வழிகளே இயமம், கியமம், ஆசனம், பிாணுகாமம், பிாக்கி யாகாாம். தாணே, தியானம், சமாதி என்பன. இயம மாவது கொலை களவு முதலியன நீக்கிப் புலன அடக்குதல்.