பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 179

மட்டுப்படாவிடில் மண்ணோடே

முட்டடா சிங்கா 11

சேலை உடைதனைச் சற்றே

நெகிழ்க்கவோ சிங்கி! சும்மா நாலுபேர் முன்னனை நாணம்

குலையாதே சிங்கா! 12 பாதம் வருடித் துடைகுத்த

வேண்டாமோ சிங்கி? மனப் போதம் வருடிப்போய்ப் பூனையைக்

குத்தடா சிங்கா! 13 நாக்குத் துடிக்குதுன் நல்வாய்

இதழுக்குச் சிங்கி! உன்றன் வாய்க்கு ருசிப்பது மாலைக்கள்

அல்லவோ சிங்கா! 14 ஒக்கப் படுக்க ஒதுக்கிடம்

பார்க்கவோ சிங்கி! பருங் கொடுக்குப் படுக்கக் குறியிடம்

பாரடா சிங்கா! 15 விந்தைக் காரியுன்னை வெல்லக்கூ

டாதடி சிங்கி! அது சந்தேக மோவுன் தலைப்பேனைக்

கேளடா சிங்கா! 16 தென்னாடெல் லாமுன்னைத் தேடித்

திரிந்தேனே சிங்கி! அப்பால் இந்நாட்டில் வந்தென்னை எப்படி -

நீகண்டாய் சிங்கா? 17 நன்னகர்க் குற்றால நாதரை

வேண்டினேன் சிங்கி! மணிப் பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள்

வோமடா சிங்கா! 18