பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 11

பேரினால் எனது சொல்லைப்

பெரியவர் தள்ளார் தாமே.

(நார், மலரினால் மணமும் சிறப்பும் பெற்று விளங்கும். அதுபோல, என் சொற்களும் ஈசர் பேரின் சேர்க்கையினால் சிறப்பும் புகழும் உடையதாகும். இப்படி அவையடக்கம் உரைக்கிறார் கவிஞர். சீரிய தமிழ் மாலை இக் குறவஞ்சி நாடகத்தையே குறிப்பாகவும் கொள்ளலாம். ஞாலம் - உலகம். ஞாலத்தோர் - உலகோர்; ஞாலத்தார் எனவும் பாடம். தார்’ என்ற உவமைக்கு ஏற்பத் தமிழ் மாலை என்றனர். செல்வர் - அருட்கருணைச் செல்வர். குற்றாலத் தீசர் குற்றாலநாதர் எனவும் பாடம். பெரியவர் - தமிழறிந்த ஆன்றோர்கள்.)

女★ 女