பக்கம்:திருக்கோலம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு அடியார் பெறும் பயன் 138

அடியாரைத் தொழும் அவர்க்குப் பல்லியம் ஆர்த்து எழ வெண்பகடு

ஊரும் பதம் தருமே. - அடியார்க்கு அடியார் பெறுகிற பதவியே இதுவானுல், அவளேயே தொழும் அடியார்கள் பெறுவது இதைவிடப் பெரிய பதவி. அதுதான் எல்லாவற்றிற்கும் மேலான மோட்ச பதவி. இதிலிருந்து அதை ஊகித்துக்கொள்ளலாம்.

மெல்லிய நுண் இடிை மின்அனே யாளே,

o

விரிசடையோன் புல்லிய மென்முலே பொன்அனே யாளேப்

புகழ்ந்துமறை சொல்லிய வண்ணம் தொழும்.அடி யாரைத் தொழும்அவர்க்குப் . . . பல்இயம் ஆர்த்துஎழ வெண்பகடு ஊரும்

பதம்தருமே. - (மென்மையான நுண்ணிய இடை மின்ன&லப்போல உள்ள தேவியை, விரித்த சடையை உடைய சிவபிரான் அன்புடன் தழுவிய மென்மையான நகில்கள் பொன்னப் போன்ற பொலிவுடையனவாக இருக்கும் அம்பிகையை வாக்கில்ை புகழ்ந்து, வேதம் சொல்லிய முறைப்படி உபாசனை செய்து விளங்கும் பக்தர்களே அணுகித் தொழும் அடியவர்களுக்குப் பல வாத்தியங்களும் முழங்கிக் கிளர, வெள்ளே யானேயாகிய ஐராவதத்தின்மேல் ஏறி வரும் இந்திர பதவியை அவள் அருள்வாள். - ..

புல்லிய-தழுவிய. மறை சொல்லியவண்ணம் தொழு வதை முன்னே 79-ஆம் பாடலிலும், வேதம் சொன்ன, வழிக்கே வழிபட நெஞ்சுண்டு’ என்று சொல்லியிருக்கிருர். இயம்-வாத்தியம். ஆர்த்து ஒலித்து. எழ-ஒசை எழுப்ப, பகடு-யானே. - பதம்-பதவி. தரும்-தருவாள். அவள் தருவாள் என்று எழுவாயை வருவித்து முடிக்கவேண்டும்.) அம்பிகையின் அடியார்க்கு அடியாரும் மேலான பதவி பெறுவர் என்பது கருத்து. - .

அபிராமி அந்தாதியின் 91-ஆம் பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/143&oldid=578082" இலிருந்து மீள்விக்கப்பட்டது