உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்கோலம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் 241

லுக்குத்தான் மற்றவருக்கு இல்லாத மூன்று கண்கள் உண்டு; “இமையாத முக்கண் மூவரிற் பெற்றவன் என்று பாடுவார். நெற்றிக் கண் அவனுடைய சிறப்புக்கும் ஆற்றலுக்கும் அறிகுறி. அது ஞானக்கண். .ேலக வழக்கில் கூட யாராவது பலசாலி என்ருல், அவன் நெற்றியில் கண் படைத்தவனே? என்று கேட்கிறதுண்டு அதிலிருந்து நெற்றிக்கண்ணின் பெருமை தெரியும். -

அம்பிகைக்கும் சிவபெருமானுக்குரிய ஆற்றல்கள்

அத்தனேயும் உண்டு. அவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. 3.

முக்கண்ணியை.

அம்பிகை மூன்று கண்களே உடையவள் என்பதை முன்பும், 'கண்மூன்றும் கருத்தில் வைத்து’ (58) என்றும் “ஒன்ருே டிரண்டு நயனங்களே (73) என்றும் குறிப், பிட்டுள்ளார். இவ்வாசிரியர். த்ரிநயன. த்ரிலோன்கு: த்ரயம்பிகா (லலிதா சகசிரநாமம், 458, 477, 26) என்னும் திருநாமங்களாலும் இதை உணரலாம். .

இவ்வாறு உள்ள அபிராமியை வழிபடுபவர்களுக்கு எந்த வகையான தீங்கும் இராது என்கிருர் ஆசிரியர்,

தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே!

இந்தப் பிறவியில் பசி, பிணி, பகை, அறியாமை முதலிய தீங்குகளும், மறு பிறவியில் நரகம் முதலிய தீங்கு களும், பிறகு பிறத்தல் இறக்தலாகிய தீங்குகளும் இல்லே

இன்றி எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்து, பிறகு முத்தி யின்பத்தை அடைவார்கள். குறிப்பாக இந்தப் பொருள் புலப்படும்படி சொன்னர், ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/221&oldid=578160" இலிருந்து மீள்விக்கப்பட்டது