பக்கம்:திருக்கோலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருக்கோலம்

கண்ணச் சேவித்து, பிறகு சற்றே பார்வையை இறக்கித் திருவாயின் உதடுகளைப் பார்த்து, அவற்றினிடையே தோன்றும் நிலவனைய முறுவலே விழியில் நிறுத்துகிருர்,

அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும்

விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என்

துணைவிழிக்கே. அம்பிகை கொப்பு அணிவதை, கைாதுக்கொர் தமனி யக் கொப்புமிட்டு: (செங்கீரைப். 1) என்று மீட்ைசியம்மை பிள்ளைத் தமிழிலும் காணலாம். கண் முன்னே தோற்று வதைக் கண்ணில் எழுதிவைப்பதாகக் கூறுவதை, என்கருணை வதன் பற்பமும் கமல விழியும் மனமும் எழுதி (முத்துச் குமாரசாமி பிள்ளைத்தமிழ், முத்தப். )ே என்பதலுைம் உணரலாம். x -

அம்பிகையின் திருவுருவத் தியானச் சிறப்பினால் அவளு டைய திருவுறுப்புகள் கண்ணிலே வந்து நிற்கின்ற அநுபவம் மிகச் சிறந்தது, மிகச் சிறந்த பக்தர்களே இந்த அதும் வத்தைப் பெறுவார்கள். அபிராமிபட்டர் அத்தகையவர்.

செப்பும் கனக கலசமும் . போலும் திருமுலைமேல்

அப்பும் கள்ப அபிராம * வல்லி அணிதரளக்

கொப்பும் வயிரக் குழையும்

விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத்

தேன்.என் துணைவிழிக்கே. . (தந்தத்தால் கடைந்த செப்பையும் தங்கத்தாலான கலசத்தையும் போன்ற் அழகிய தனங்களின்மேல் அப்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/32&oldid=577971" இலிருந்து மீள்விக்கப்பட்டது