பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. இடத்தலேப்பாடு அ ட 30. நின்று வருந்தல் (48. பொய்யுடை) அங்ாவனம் தலைவியை அனுப்பிய தலைமகன் இப் புகா பொய்யுடையார்க்கு அரன், அவரை விட்டு அ கான் , போல அகன்று துன்பத்தை த் தந்தும், மெய் ப| ய | க்கு அரன் ந னுகுவது போல ந ணுகி இன்பத் , கந்தும் - விளங்கும். ஆதலால் நீங்கு தல் பெரி தும் அரிது’ என நினைத்துத் தலைவன் பிரிவு ஆற்ருது நின்று வருந்தினன். குறிப்பு:- உ. பாங்கம் கூட்டம்' என்னும் இவ்வதிகாரம் 1. பாங்கனே வினேதல் முகலான 30 துறைகளே க் கொண் டு படிகின்றது. க. இடந்தலைப்பாடு (பொழிலிடைச்சேறல்) 'இடந்தலைப்பாடு’ என்பது முன்னுட் கூடின இடத. திலே வந்து தலைவியை எதிர்ப்படுதல். அங்ங்னம் வருந்தி நின்ற தலைவன் 'இப் புணர்ச்சி என் முயற்சி யால் வந்தது அன்று; தெய்வம் தர வந்தது; இன்னும் அத் தெய்வம் தானே தரும்; யான் அப் பொழிலிடைச் செல்வேன்' எனத் தன் நெஞ்சொடு கூறினன். 1. பொழிலிடைச் சேறல் (49. என்னறிவால்) அங்ங்னம் வருந்தி நின்ற தலைவன், இப் புணாச்சி என் முயற்சியால் வந்தது அன்று; தெய்வம் தர வந்தது; அத் தெய்வம் இன்னும் இருக்கின்றது; அது முடித்து வைக்கும். அதல்ை நெஞ்சே! வருந்தாதே யான் அப்பொழிலிடைச் செல்வேன்' எனத் துணிந்: தனன்.