பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. முன்னுறவுணர்தல் 4 இE ா. இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் இரு, ஒரும் உள்வழி அவன் வரவு உணர்தல் என் , தலேமகளும் தோழியும் உள்வழிச் சென்று, தலை பன் கரந்த மொழியால் தன் கருத்து அறிவிக்கத் தோழி அவன் நினைவு இன்னது என்று அறிந்து நிற்றல். 1. ஐயுறுதல் (60. பல் இலனக) இங்ங்னம் தலைமகன் தழை கொண்டு நின்று கரந்த மொழியால் தன் கருத்தை அறிவிக்க மேனி ஒளியிலளுய் இப் புனத்தினின்றும் போகாமல் யானை யோடு மான் வினவி இவ்வாறு பொய் சொல்லுகின்ற இவன் யாவனே? இவன் வேட்டையாட வந்தது மெய் பன்று போலும்' என்று தோழி ஐயுற்று நின்ருள். 2. அறிவு நாட்ல் (61. ஆழமன்னே) அங்ங்னம் ஐயுற்ற தோழி 'முதலில் வேழமாய், பின் ாைர் மானுய், அதன் பின்னர் வேறு சிலவாய், அதன்பின் மெல்லிய தழையாய் வந்து வந்து முடிவில் தலைவியின் இடை ஆய்விட்டது. ஆதலால் இந்த ஐயர் வார்த்தை ஆழம் உடையதாய் இருக்கின்றது.’ என்று தலைவன் நினைவை ஆய்ந்து அறிகின்ருள். குறிப்பு:- இ. இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல்” . இம் இவ் அதிகாரம் 1. ஐயுறுதல் முதலான துறை களேக் கொண்டு முடிகின்றது. -

  • ctropostrum Lт,

சு. முன்னுறவுணர்தல் முன்னுறவுணர்தல் என்பது முன்னர்த் தலைமகனது வாட்டத்தைப் பாங்கன் வியைவாறு போல தலைமகளது. திரு. - 3 F.