பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*E*_C) திருக்கோவையார் உரைநடை அஞ்சுகின்ருேம். அதல்ை இத்தழை கொணரற்பால தன்று' என்று கூறி அதனை வாங்க மறுத்தனள். 4. நினைவு அறிவுகூறி மறுத்தல் (98. யாழார் மொழி) நிலத்துக்கு உரியது அன்று என்று தோழி கூறினதால் அந் நிலத்திற்கு உரிய தழை கொண்டு தலைமகன் வர, அது கண்டு தான் உடம்பட்டவளாய், 'யான் சென்று தலைவி இத் தழையை வாங்க:உடம்படு வாளோ என அவள் நினைவை அறிந்து வந்து தடை யின்றிக் கொள்வேன்; அவள் சொல்வது அறியாது தழையைக் கொள்ள அஞ்சுகின்றேன்' எனத் தோழி கூறினள். 5. படைத்து மொழியால் மறுத்தல் (94. எழில்வாய்) தலைவியின் நினைவு அறிந்து ஏற்பேன் எனக் கூறிய தோழி சிறிது புடை பெயர்ந்து தலைவியின் நினைவை அறிந்தாள் ஆகத் தலைவனிடம் வந்து 'இத் தழையை யானே அன்றி அவளும் விரும்புவாள் ஆயினும் ஒரு குறை உண்டு; இத்தழை சிவபிரான் வீற்றிருக்கும் குற்ருலத்தில் உள்ளதாகிய அசோகப் பொழிலில் அல்லது வேறு ஓர் இடத்து இப் பூந்தழை இல்லை; ஆதலால் இத்தழை தலைவிக்கு எவ்வாறு வந்தது என்று ஆராயப்படும். அதல்ை, இதைக் கொள்ளேன்' என்று கூறினள். (பிற இடத்தும் உள்ள அத்தழை அவ்விடத்து அல்லது இல்லை என்ற தல்ை படைத்து மொழி ஆயிற்று.) 6. நாண் உரைத்து மறுத்தல் (95. உறுங்கள்) இதைக் கேட்ட தலைமகன் தழையை விட்டு ஒரு மாலையைக் கையுறையாகக் கொண்டு சென் ருல் அவள் மறுக்கும் வகையில்லை என்று கருதிக் கழுநீர் மலரை மாலையாகத் தொடுத்து erடுத்துச் செல்ல, அது கண்ட தோழி செவிலியர் சூட்டி கண்ணியின்மேல் இந்தக்