பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. பகற்குறி Eட அதை வி. த்து வருவாயாக’ என்று தலைவனுக்குத் தோழி குறியி ம் கூறினுள். 2. ஆடிடம் படர்தல் (117. புயல்வளர்) தலைமகனுக்குக் குறியிடம் கூறின.பின் தோழி தஃலவியிடம் சென்று நாம் திருவம்பல நாதனுடைய மலேயிற் குளிர்ந்த புனத்தின் கண் உயர்ந்த சுரபுன்னை மாத்தில் தொடுத்துள்ள ஊசலில் விளையாடிப், பின் போய் அதற்கு அயலில் உள்ள குன்றில் நின்று வரும் அருவியில் விளையாடுவோம் நீ வருவாயாக’ என்று தஃலவியிடம் கூறி ஆடிடத்திற்குத் தலைவியுடன் .ெ1 ன்றனஸ். 3. குறியிடத்துக் கொண்டு சேறல் (118. தினைவளம்) ஆடிடம் சென்ற தோழி தலைவனுக்குத் தான் சொன்ன குறியிடத்துத் தலைவியைக் கொண்டு சென்று சேர்க்கும் பொழுது ஆயத்தாரைத் தம்மிடத்தினின்றும் நீக்க வேண்டுதலின் தினை காத்தல் முதலாய விள யாட்டுக்களைத் தான் கூறவே * அவ்வவ் விளையாட்டுக்கு உரியவர் தலைவி அவ்வவ்விடங்களிலே வருவாளென்று கருதித் தோழி சொன்ன வகையே அவ்வவ் விளையாட்டு விருப்பினல் எல்லாரும் பிரிவர். இங்ங்னம் ஆய வெள்ளத்தைப் பிரிந்து தமியளாகி நின்ற தலைவியுடன், நாம் போய் மயிலாடுதலைக் ாண்போம் எனக் கூறி, குறியிடத்துக்குத் தலைவியுடன் தோழி சென்ருள். 4. இடத்துய்த்து நீங்கல். (119. கால்வேயின] குறியிடங் கொண்டு சென்ற தோழி, யான் அவ் விடத்துச் சென்று நின் குழற்குப் பூக்கொய்து வருவேன்;

  • அவ் விளையாட்டுக்களாவன :- 1. தினேவளங் காத்தல் A. R லம்பில் கூவி எதிரழைத்தல் 3. சுசீனப்புனலில் பாய்ந்து விளையாடுதல் 4. மலர்க்கொய்தல்.