பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட, பகறகும். சடு: ம்மதே தலைவியின் பனைத்தோள் 89ավ Ո) வேண்டாம். இ ைபல நினையாது பலரும் அறிய வரை வொடு வருவா யா . என எதிர்கோள் கூறி வரைவு கடாவா நின் ருள். 21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல் L. (136. படையார்கருங்கண்ணி) % அங்ங்னம் எதிர்கோள் கூறி வரைவுகடாய தோழி, 'எம்முடைய ஐயன்மார் அவளுடைய முலையின் பெருமை யும் இடையின் சிறுமையும் கண்டு எம்மூர்க்கண் விடை யின் மருப்பைத் திருத்தி விட்டார்; அந்த விடை சிவ. பிரான் வாகனமாகிய ஏறு போன்றது. இனி அடுப்பன அறியேன்,' என ஏறுகோள் கூறி வரைவு கடாவா நின்ருள். 22. அயலுரையுரைத்து வரைவு கடாதல் (137. உருப்பனை): ஏறுகோள் கூறி வரைவுகடாய தோழி, 'அயலவர் நாளைப் பொன் புனையப் புகுதா நின்ருர் ; இதற்குத் திவினையேன் சொல்லுவ தென்னே வெனத்தான் முன்னிலைப் புறமொழியாக (சிறைப் புறமாக) தலைவனிடம் அயலுரை யுரைத்து வரைவு கடாவா நின்ருள். 23. தினமுதிர் வுரைத்து வரைவு கட்ாதல் o (138. மாதிடம்கொண்ட) அங்ங்னம் அயலுரை யுரைத்து வரைவு கடாய தோழி கயிலாயத்தின் பக்க மலையிலுள்ள பொன் போன்று மலர்களையுடைய வேங்கை, புனத்தில் தினை

  • இப்பாட்டு முல்லைத்தினை யாகலின், அங்த முல்லைத் தினேக்கு மரபாவது, ஒரிடத்தொரு பெண் பிறந்தால் அப் பெண்ணேப் பெற்றவர் தங் தொழுவில் அன்று பிறக்க சேங் கன்றுகளை யெல்லாம் தன்னுாட்டியாக விட்டு வளர்த்து அப் பரிசினல் வளர்ந்த ஏற்றைத் தழுவின ைெருவனுக்கு அப் பெண்ணைக் கொடுத்தல் மரபென்ப.