பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா திருக்கோவையார் உரைகடை கொய்யுங்களென்று பொன்னையொத்தமலர்களைச் சிதறித் தனது தேனைப் பூத்த இடம் சொரிய நின்று சோதிடம் சொல்லிற்று. இங்ங்னம் சோதிடம் சொல்லி அஃது எம்மைக் கெடுத்தது. - f இனி நமக்கு ஏனல் விளையாட்டில்லை யெனச் சிறைப்புறமாகத் தலைமகளோடு கூறுவாள் போன்று, தினைமுதிர்வுரைத்து வரைவு கடவா நின்ருள். 24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல் (139. வடிவார்வயல்) சிறைப்புறமாகத் தினைமுதிர் வுரைத்து வரைவு கடாய தோழி தலைவனை எதிர்ப்பட்டு நின்று, 'இப் பெருங்கணியார் (பெரிய சோதிடர்)நமக்கு நோவு தகரப் பருவஞ் சொல்லுவாராயிருந்தார்; எம்மையன்மார் இவர் சொல் கேட்டு இத்தினையைத் தடிவராயிருந்தார்; எமக்கும் இனித் தினைப்புனங்காவலில்லை; நீரினிப் பகலில் வர வேண்டா'வெனப் பகல்வரவு விலக்கி வரைவு கடாவா 25. தினயொடு வெறுத்து வரைவு கடாதல் | 140. நினைவித்து) தலைவனிடம் பகல் வரவு விலக்கி வரைவு கடாய தோழி பொதியின் மலைக்கண் உளளுகிய பொருப்பன் மேல்வைத்த விருப்பில்ை தினைவித்தி, அதனைக் காத்து, உள்ளம் மலிந்து நின்ற எங்களுக்கு, அத்தினையை வித் திக் காத்த காவல் போய்த் தீவினையை வித்தி அதனைக் காத்து அதன் விளைவையும் உண்டதாகி முடிந்தது' என்று சிறைப்புறமாகந் தினையொடு வெறுத்து வரைவு கடாவா நின்ருள். 26. வேங்கையொடு வெறுத்து வரைவு கட்ாதல் (141. கனைகடல்) تتطلب தினையொடு வெறுத்து வரைவுகடாய தோழி, கயிலை மயில் அனையவளே! இவ்வேங்கை யரும்பிய ஞான்றே