பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. இரவுக்குறி டுக. 14. தாய் துயில் அறிதில் (161. கூடார் அரண்) அங்ங்னம் குறிப்பாகத் தலைவனுடைய வரவைத் .. விக்கு உணர்த்திய தோழி, தலைவியைத் தலைவ கொண்டு செல்லக் கருதி, நம்முடைய பொழி ... நாம் ஒரு நாக (சுரபுன்னை) மரத்தில் மணிகளால் டி இருந்த ஊசலை (ஊஞ்சலை) ஒரு யானை சீர் அழித்து அந்த மரத்தையும் தள்ளி விட்டது. இதற்கு என்ன செய்வேம்' என்று தாயின் துயிலை அறிய வேண்டிக் குறிப்பாகத் தலைவியிடம் கேட்டாள் (இவ் .ாறு கூறியும் வாளா கிடப்பின் தாய் துயின்ருள் என்று அறியக் கூடும் ஆதலின்) ** 15. துயிலெடுத்துச் சேறல் (162. விண்ணுக்கு) இவ்வாறு தாயின் உறக்கத்தை அறிந்து புறப்படும் பாயத்தை ஆராய்பவளாகிய தோழி தாயின் துயிலை அறிந்து, தில்லைச் சிவனுடைய மிடற்றின் வண்ணம் டைய குவளைப் பூக்கள் மலர்கின்றன. அவை சினவாள் ஒளி வீசுவது போல ஒளி வீசும் உன் கண்களை ஒக்கு ா பின் காண்பாயாக.’’ என்று தலைவியிடம் சொல்லி அவளைக் குறி இடத்துக்கு அழைத்துச் சென்ருள். 16. இடத்து உய்த்து நீங்கல் (163. கந்தி வரம்) அங்ங்னம் சென்ற தோழி தலைவியைக் குறி (' த்து நிறுத்தி(க் கண்ணை இடந்திட்டு அதை மல வைத்துப் பூசித்த, நாரணனுக்குச் சக்கரத்தைத் தந்த சிவபிரானுடைய) புலியூரை ஒப்பவளே! நின் பெரிய கண்கள் இந்நீல மலர்களை வென்று நிற்பதைக் 1. கண் பாயாக உன் (கரிய) கூந்தலுக்கு நான் நல்ல சந் தவ த், தளிர்களையும் மனமுள்ள மலர்களையும் கொண்டு வந்து தருவேன். நீ நீலப் பூக்களைக் கண்டு இங்கே | யாக' என்று தலைவியிடம் கூறிச் சிறிது அகலா | ன் (ா ன்.