பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகு. f 30. பற்ருவாய் பற்று அற்றவர்கள் பற்றி கின்ற பிரான் பெருமான். o 31. பாசம்.அறுப்பவர் அ தி பாசத்தை அறுத்து ஆண்டு கொள்வார் பெருமான். 32. பிறப்பறுப்பர் பிறவி பெருமல் செய்வர் பெருமான். பிழைத்தலைப் பொருந்தித் தன்கட் செல்லாது ங்ேக அவ்வாறு கெடாதே ஒருவன் அன்பு செய்யுமாயின் ; அவன் பிறவி என்கின்ற பாழியை (குகையை) அடைந்து செல்லாத வண்ணம் அருள்வர் அம்பலத்து ஆடுபவர். 33. பிறரால் வணங்கப்படும் தெய்வங்களால் பணியப்படுபவர் பிறரால் வழிபடப்படும் தெய்வங்கள் வணங்கும் திரு. வடியை உடையவர் பெருமான். 34. பின்னவ்ார் எவர்க்கும் உலகம் முழுவதும் மாய்ந்தால் பின்னும் தாம் ஒரு வருமே ஆகியுள்ளார் சிற்றம்பலத்தின் கண்ணுர். (உலகங்கள் உளவாய்ச் செல்லும் காலத்துச் சிற்றம் பலத்தில் தாம் வாழ்வார்.) பின் தோன்றிய யாக்கையை உடையாரெல்லாரும் முப்பவும் தான் கிலே பெற்ற இளமையை உடையவன் ஆதலின் எல்லார்க்கும் இளையோன். 35. புகல் பற்றற்றவர்க்குப் புகலாவார் பெருமான். 36. புணர்ப்போன் శిణ్మి, விசும்பு) மலை இவைகளைப் படைப்பார்

  • rருமான்.