பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க சு. உடன்போக்கு 5 டு: திசையெல்லாம் போய் அவளை (நின்மகளை)த் தேடி வருவேன்' எனக் கூறிச் செவிலி அவளை நாடத் துணிந்தாள். 42. கொக்குறி பார்த்தல் (285. பணங்கள்) செவிலி நாடத் துணியா நிற்ப, “என் மகளும் மன்னனும் இப்பொழுதே வரும் வண்ணம், (*சிறந்த குணங்கள் ஐந்தினுல் விளங்கும் சேட்டைக் குலக் கொடியே!) நீ அழைத்தால் நாங்கள் போட்ட உணவை நீ உண்ணும்பொழுது யாரும் உன்னை ஒட்டாமல், நீ பயப்படாமல் உண்ணலாம். தெய்வத்திற்குப் படைத்த நிணத்தை உடைய பலியையும் உனக்கு வைத்துத் தருவேன். ஆதலால் அவர்கள் வரும்படி நீ ஒருகால் அழைப்பாயாக’ என்று நற்ருய் கொடிக்குறி பார்த்துப் பரவினள். 43. சோதிடம் கேட்டல் (236. முன்னும்) இவ்வாறு கொடி நிமித்தம் பெற்று 'இம்மனையில் திருமணத்தை யாம் செய்ய எங்கள் மகளை ப் பெறுமாறு உண்டாயின் நான்மறை வல்ல உத்தமரே! நீங்கள் ஆராய்ந்து குற்ற ந் தீரச் சொல்லுங்கள்' என்று செவிலி சோதிடம் கேட்டனள். ==- - -

  • சேட்டைக் குலக் கொடி : சேட்டை உறுப்பைப் புடை பெயர்த்தல்; கொடி - காக்கை.

சேட்டைக் கொடி : மூதேவியின் வாகனமாகிய காக்கை; காக்கையின் குணம் ஐங்து : 1. மறைந்து புணர்தல்; 3. கலங்காமை. இ. பொழுது இறவாது இடம் புகுதல். 4. நெடுகக் காண்டல். 5. மடியின்மை. “காலை எழுங்திருத்தல் காணும லேபுணர்தல் மாலே குளித்து மனே புகுதல்-சாலவே உற்ருரோ டுண்ணல் உறவாடல் இவ்வைந்தும் கற்ருயோ காக்கை குணம்.” (தனிப்பாடல்.)